எத்தனையோ கலைஞர்களை பார்த்து விட்டேன் நீங்கள்தான் நம்பர் ஒன்.. கோவை குணா மறைவுக்கு மதுரை முத்து இரங்கல்

Loading… சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த கோவை குணா நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.இவரின் மறைவுக்கு மதுரை முத்து உருக்கமாக பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.சின்னைத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக அறிமுகமானவர் கோவை குணா (வயது 60). பல குரல்கள் மூலம் மக்களை மகிழ்வித்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஒரு வார காலமாக உடல் நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவரது உடல் நிலை மிகவும் … Continue reading எத்தனையோ கலைஞர்களை பார்த்து விட்டேன் நீங்கள்தான் நம்பர் ஒன்.. கோவை குணா மறைவுக்கு மதுரை முத்து இரங்கல்